எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
50 பரிமாறுவது
  1. மாவு பச்சரிசி ஒரு கிலோ
  2. உளுந்து 1/4 கிலோ
  3. உப்பு தேவையான
  4. தேங்காய் எண்ணெய் தேவையான அளவு
  5. வெண்ணெய் -150 கிராம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அரிசியை நன்கு அலசி காய வைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும் 4 டம்ளர் அரிசிக்கு ஒரு டம்ளர் உளுந்து

  2. 2

    உளுந்தை வெறும் தாச்சியில் போட்டு நன்கு வதக்கவும் வதங்கிய பின் ஆறவைக்கவும்

  3. 3

    வதங்கி ஆறவைத்த உளுந்தையும் அரிசியையும் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும் பிறகு அதில் 150 கிராம் வெண்ணையை தாட்சியில் போட்டு சுட வைத்து மாவில் ஊற்றவும்

  4. 4

    மாவை நன்கு வெண்ணெய் ஊற்றி கிளறவும் பிறகு தேவைக்கேற்ப தண்ணீர் சுடு தண்ணீரில் உப்பைக் கலந்து மாவை பிசைந்து வைக்கவும் பிசைந்த மாவை கட்டையில் போட்டு பதத்தில் வைக்கவும்

  5. 5

    மாவு பிரிந்து பார்க்கவும் ரவுண்டாக பிழியவும் பிறகு தாட்சியை அடுப்பில் வைத்து சூடானதும் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடு வரும்வரை வைக்கவும் பிறகு சிறிய புலி உருண்டையை எண்ணெயில் போட்டு சூடாக்கவும்

  6. 6

    கரண்டியில் வடிவமாக செய்து எண்ணெயில் போடவும் போட்டு ஒன் பொன்னிறமாகும் வரை வைத்திருந்து திருப்பி போட்டு வெந்தவுடன் மொறுமொறுப்பாக ஆனதும் எடுக்கவும்

  7. 7

    சூடான சுவையான மொறுமொறு செட்டிநாட்டு வெள்ளை முறுக்கு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Kalyani Ramanathan
Kalyani Ramanathan @cook_26358693
அன்று

Similar Recipes