சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பாத்திரத்தில் கெட்டித்தயிர் மிளகாய்த்தூள் கரம் மசாலா எலுமிச்சைச் சாறு சேர்க்கவும்
- 2
இதனுடன் உப்பு இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கட்டி இல்லாமல் நன்றாக கரைத்துக் கொள்ளவும்
- 3
இப்போது இதனுடன் கழுவிய சிக்கனை சேர்த்து நன்றாக கலந்து குறைந்தது இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்
- 4
அவனை 220 டிகிரி செல்சியஸில் ப்ரீ ஹீட் செய்யவும் பிறகு சிக்கனை ட்ரைவில் வைத்து 5 நிமிடம் 220 டிகிரியில் வைக்கவும் பிறகு சிக்கனை வெளியே எடுத்து சிறிது வெண்ணை தேய்த்து 180 டிகிரி செல்சியஸில் 15 நிமிடம் வைக்கவும் அதன் பிறகு திருப்பி மீண்டும் வெண்ணெய் தேய்த்து 15 நிமிடம் 150 டிகிரி செல்சியஸில் வைக்கவும்... இறுதியாக குரல் மூடி 10 நிமிடம் வைக்கவும் பிறகு சிக்கனை திருப்பி வெண்ணெய் தேய்த்து மீண்டும் 10 நிமிடம் வைத்து எடுக்கவும்
- 5
அட்டகாசமான சிக்கன் தந்தூரி தயார் 🥰 அவனில்லாமல் தவாவில் செய்யும் முறை இதற்கு முந்தைய பதிப்பில் பதிவு செய்துள்ளேன் விருப்பமெனில் பார்க்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தந்தூரி சிக்கன்


தந்தூரி சிக்கன்


சிக்கன் டிக்கா


தந்தூரி சிக்கன்


தந்தூரி சிக்கன்


சிக்கன் தந்தூரி (Chicken tandoori recipe in tamil)


தந்தூரி சிக்கன்


தந்தூரி சிக்கன்


சிக்கன் தந்தூரி


சிக்கன் பாஸ்மதி பிரியாணி


மீன் வருவல்


சிக்கன் தந்தூரி


சிக்கன் டிக்கா ஆம்லெட்


தந்தூரி சிக்கன்


சிக்கன் ஃபிங்கர்ஸ்


பட்டர் சிக்கன்


தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)


பஞ்சாபி பட்டர் சிக்கன்


சிக்கன் மலாய் டிக்கா(chicken malai tikka recipe in tamil)


மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்


தந்தூரி சிக்கன்(tandoori chicken)


கிரில் ஃபுல் சிக்கன் (Grill full chicken recipe in tamil)


தந்தூரி சிக்கன்


முட்டை பிரியாணி


சிக்கன் பக்கோடா


சிக்கன் பிரியாணி


முட்டை டிக்கா


தந்தூரி சிக்கன்(Tandoori chicken recipe in tamil)


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)


ஹோட்டல் ஸ்பெசல் தந்தூரி சிக்கன் ரெசிபி

கமெண்ட் (9)