தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
6 பரிமாறுவது
  1. சிக்கன் - 1கிலோ
  2. சில்லி சிக்கன் மசாலா- 100 கிராம்
  3. மஞ்சள் தூள் -1டீஸ்பூன்
  4. இஞ்சி பூண்டு விழுது -3 டேபிள் ஸ்பூன்
  5. எலுமிச்சம்பழம் -1
  6. தயிர் -கால் கப்
  7. உப்பு தேவையானஅளவு
  8. வெண்ணை தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை மஞ்சள்தூள் உப்பு சேர்த்து நன்றாகக் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் சிக்கன்துண்டு, சில்லி சிக்கன் மசாலா,இஞ்சி பூண்டு விழுது,தயிர் எலுமிச்சம் பழசாறு,உப்பு,சேர்த்து எட்டு மணி நேரம் ஊற வைக்கவும்.

  2. 2

    நன்கு ஊறிய சிக்கனைதோசைக்கல்லில் வைத்து வெண்ணை தடவி மிதமான தீயில்மூடிவைத்து 15 நிமிடம் வேக வைக்கவும். சிக்கன் வெந்தவுடன் சூடாக பரிமாறவும்.

  3. 3

    இப்பொழுது மிகவும் சுவையான தந்தூரி சிக்கன் ரெடி. நன்றி நித்யா விஜய்.பாசக்கார பெண்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Nithyavijay
Nithyavijay @cook_24440782
அன்று
Coimbatore

Similar Recipes