எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 கப் சாதம்
  2. 1கப் கேரட்
  3. 1கப் முட்டைகோஸ்
  4. 1/4 கப் தேங்காய்
  5. 5-6 பூண்டு
  6. 3 பச்சை மிளகாய்
  7. 1காய்ந்த மிளகாய்
  8. தேவையானஅளவு உப்பு
  9. தேவையானஅளவு எண்ணெய்
  10. 1/2 கப் வெங்காயம்
  11. சிறிதுகறிவேப்பிலை

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    அனைத்து பொருட்களையும் நன்றாக சுத்தம் செய்து நறுக்கிக்கொள்ளவும்

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானவுடன் பச்சைமிளகாய் பூண்டு கறிவேப்பிலை வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  3. 3

    கேரட் சேர்த்து 5 நிமிடம் நன்றாக வதக்கவும் வதங்கிய பின்பு நறுக்கிய முட்டைகோஸ் சேர்த்து உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.

  4. 4

    மூடிவைத்து குறைந்தது 5 லிருந்து 10 நிமிடம் சமைக்கவும் பின்னர் அதனுடன் துருவிய தேங்காயை சேர்த்து நன்றாக கிளறவும்.

  5. 5

    வேக வைத்த சாதத்தை செய்து வைத்த கலவையுடன் சேர்த்து சூடாக பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Vaishnavi @ DroolSome
Vaishnavi @ DroolSome @cook_21174279
அன்று

Similar Recipes