வால்நட் வெங்காய பக்கோடா

V Sheela
V Sheela @man5582go

#walnuttwists
சத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
4 நபர்கள்
  1. ஒரு கப்வால்நட்
  2. 1பெரிய வெங்காயம்
  3. ஒரு கப் கடலை மாவு
  4. ஒரு டேபிள்ஸ்பூன்அரிசி மாவு
  5. 3பச்சை மிளகாய் நறுக்கியது
  6. அரை ஸ்பூன்சோம்பு
  7. 2 கொத்துகறிவேப்பிலை
  8. ஒரு ஸ்பூன்மிளகாய் தூள்
  9. அரை ஸ்பூன்இஞ்சி-பூண்டு விழுது
  10. தேவையான அளவுஉப்பு
  11. தேவையான அளவுஎண்ணெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் வால்நட் பருப்பை 10 நிமிடம் தண்ணீரில் ஊற வைக்கவும்.ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை கடலை மாவு அரிசி மாவு ஊறவைத்த வால்நட் பருப்பு சோம்பு இஞ்சி பூண்டு விழுது மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து தண்ணீர் விடாமல் பிசறிக் கொள்ளவும்.பின்பு தண்ணீர் தெளித்து கெட்டியான மாவாக பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான சூட்டில் பிசைந்து வைத்த பக்கோடா கலவையை அதில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்கவும்.இப்பொழுது சுவையான வால்நட் வெங்காய பக்கோடா தயார்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

V Sheela
V Sheela @man5582go
அன்று

Similar Recipes