தேவையான பொருட்கள்

  1. புலி ஒரு கை அளவு
  2. மிளகு 8 அல்லது 9
  3. சீரகம் 2 தேக்கரண்டி
  4. தக்காளி 3
  5. பூண்டு 6 அல்லது 7
  6. வர மிளகாய் 3
  7. பெருங்காயம் ஒரு சிட்டிகை
  8. கொத்தமல்லி
  9. உப்பு தேவையான அளவு
  10. மஞ்சத்தூள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் ஒரு தண்ணீரில் தக்காளியும் புலியும் நன்றாக வேக வைக்கவும். கொதித்தவுடன் அதை எடுத்து ஆறவைத்து அதை நன்றாக பிசைந்து கொள்ளவும்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.அதன்பின் ஒரு வானலியில் எண்ணை சேர்த்து அதில் அரைத்த கலவையை சேர்த்து அதனுடன் வரமிளகாய் பெருங்காயத் தூள் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கி அதன் பின் பதித்த புளி தக்காளி தண்ணீரை சேர்க்கவும்.

  3. 3

    இது நுரை வரும் முன்னரே இறக்கி விடவும் அதிக நேரம் கொதிக்க விடக்கூடாது கடைசியாக இறக்கும் போது கொத்தமல்லி சேர்த்து இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Shilma John
Shilma John @Lovetocook2015
அன்று

Similar Recipes