தேவையான பொருட்கள்

20நிமிடம்
2பேர்
  1. 1tspரசபொடி
  2. தேவையான அளவுஉப்பு
  3. தேவையான அளவுபெருங்காய பொடி
  4. தேவையான அளவுகொத்தமல்லி
  5. தேவையான அளவுபூண்டு
  6. புளி ஒரு சின்ன உருண்டை

சமையல் குறிப்புகள்

20நிமிடம்
  1. 1

    முதலில் புளியை தண்ணீரில் ஊறவைத்து கொள்ளவும்.பின் ஒரு பாத்திரத்தில் உப்பு, ரச பொடி சேர்கவும்

  2. 2

    பின் பூண்டு, கொத்தமல்லி,புளி தண்ணீர் சேர்க்கவும்

  3. 3

    பின் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். சுவையான மிளகு ரசம் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

R.S.Abinaya
R.S.Abinaya @cook_29723474
அன்று

Similar Recipes