ஸ்ட்ராபெரி குக்கீ கேக்

இது 70 சதவீதம் பிஸ்கட் போலவும் 30 சதவீதம் கேக் மாதிரி சாஃப்ட் ஆகவும் இருக்கும் மிகவும் நன்றாக இருக்கும் டீ டைம் ஸ்நேக்ஸ்
சமையல் குறிப்புகள்
- 1
மைதா உடன் பேக்கிங் பவுடர் பேக்கிங் சோடா சேர்த்து ஜலித்து எடுக்கவும் பின் அதனுடன் பொடித்த சர்க்கரை சேர்த்து கலந்து கொள்ளவும்
- 2
பின் ஸ்ட்ராபெரி க்ரஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும் பின் சூடான நெய் வனஸ்பதி கலவையை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும் பின் சிறிது சிறிதாக பால் சேர்த்து நன்கு சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து கொள்ளவும்
- 3
பின் அதை சற்று திக்காக திரட்டி பிஸ்கட் கட்டரை பயன்படுத்தி கட் செய்து கொள்ளவும்
- 4
இவ்வாறு அனைத்து மாவையும் ஷேப் செய்து கொள்ளவும்
- 5
இதை சற்று பெரியதாகவும் ஷேப் செய்து கொள்ளவும்
- 6
பின் மைக்ரோவ் அவனை கன்வெக்சன் க்கு மாற்றி 170 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் 10 நிமிடங்கள் வரை சூடான அவனில் 12_15 நிமிடங்கள் வரை பேக் செய்யவும் மேலே வெடித்து தொட்டு பார்த்தால் அமுந்தது போல் வருவது சரியான பதம் பின் எடுத்து ஆறவிடவும்
- 7
சுவையான குக்கீ கேக் ரெடி இதை வேறு முறையிலும் செய்யலாம் பேக் செய்த பின் உருக்கிய சாக்லேட் சாஸ்ஸில் முக்கி வைத்து ட்ரை ஆனதும் காற்று புகாத டப்பாவில் போட்டு வைக்கவும்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பேக்கிரி டேரக்கல் கேரமல் போரிங் டி கேக்


வெனிலா கஸ்டர்ட் பிஸ்கட்


பட்டர் கேக்(butter cake recipe in tamil)


டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக்


எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)


டீ டைம் வெண்ணிலா கேக் (tea time vanilla cake recipe in Tamil)


பவுண்ட் கேக்(pound cake recipe in tamil)


🥧🍰 🚗 கோக்கோ கார் கேக்🚗🥧🍰


ரவை வால்நட் கேக்


ஐஸ்கிரீம் கேக்


சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)


ஸ்ட்ராபெரி 🍓 பனானா க்ரீம் கேக் (Strawberry banan cream cake recipe in tamil)


சாக்லேட் டோனட்ஸ்


சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)


ஹனீ கேக் (Honey Cake recipe in Tamil)


பட்டர் கேக் கேரமல் சாஸ் உடன்


வென்னிலா சாக்லேட் கேக் (Vanilla chocolate cake recipe in tamil)


லேயர் பரோட்டா(layer parotta recipe in tamil)


கோதுமை மாவு கேக் (Eggless)


வெண்ணிலா கோக்கனட் டூட்டி ஃப்ரூட்டி கேக்


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


எஃலெஸ் பிளாக் பாரஸ்ட் கேக்


கோதுமை கேக் (Kothumai cake recipe in tamil)


பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)


மாயிஸ்ட் முட்டையில்லாத கேரட் கேக்


வாழைப் பழ மைக்ரோ வேவ் கேக் (No bake micro wave Banana cake)


சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)


வெண்ணிலா ஸ்பாஞ்ச் கேக் (Vannila sponge cake recipe in tamil)


கேக்

கமெண்ட் (2)