கார்லிக் பிரெஞ்சு ப்ரைஸ்

Meenakshi Ramesh @ramevasu
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை நன்கு அலம்பி தோல் சீவி நீள நீளமாக வெட்டி வைத்துக் கொள்ளவும்.
- 2
அதை தண்ணீரில் போட்டு நன்கு அலசி வடிய வைத்துக் கொள்ளவும். தண்ணீர் வடிந்தவுடன் உப்பு போட்டு குலுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் எண்ணெயை வைத்து சிறிது சிறிதாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
- 4
இப்பொழுது பூண்டு, உப்பு, சில்லி ஃப்ளேக்ஸ் மூன்றையும் நன்றாக நசுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 5
அதையே பொரித்து வைத்த ஃப்ரெஞ்ச் ப்ரைஸ் உடன் சேர்த்து பிசிறி வைக்கவும்.
- 6
சுவையான கார்லிக் ஃப்ரெஞ்ச் ப்ரைஸ்u. இதை டொமேட்டோ சாஸுடன் தொட்டு சுவைக்கலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பொட்டேட்டோ ஹஸ் பிரவுன்
#kayalscookbook


ஆலு மட்டர் டிக்கி
#kayalscookbook


ஆலு பன்னீர் ஃபிங்கர்ஸ்
#kayalscookbook


பொட்டட்டோ பால்ஸ்
#kayalscookbook


உருளைக்கிழங்கு போண்டா
#kayalscookbook


சிக்கன் மஞ்சூரியன்
#kayalscookbook


பெறி பெறி பிரெஞ்சு பிரைஸ். (Peri peri french fries recipe in tamil)
#GA4# week 16#Peri Peri # Orissa..


காலிஃப்ளவர் மஞ்சூரியன்
#Combo5


சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ்(chilli garlic bread sticks recipe)
#CBகாஃபியுடன்,இந்த சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ் காலை அல்லது மாலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.நல்ல filling ஆக இருக்கும்.


பிரெட் சில்லி
#kayalscookbook


பன்னீர் நூடுல்ஸ் சமோசா
#kayalscookbook


ஹார்ட் சிக்கன் நங்கட்ஸ்
#kayalscookbook#Heart


பிரண்டை சட்னி (Pirandai chutney recipe in tamil)
1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.2.பிரண்டையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்.#ILoveCooking,Eat healthy Foods.


உருளைக்கிழங்கு ரிங்ஸ், ஃபிங்கர்ஸ்
#kayalscookbook


காலிஃபிளவர் 65 / கோபி 65
#kayalscookbook


பாலக் கீரை கோதுமை மாவு தோசை (palak keerai gothumai maavu dosai recipe in tamil)
#book


பொட்லி சமோசா
#kayalscookbook


கடாய் வெஜிடபில்ஸ் (kadaai vegtable recipe in tamil)
#book


சிக்கன் பிரட் கேனப்ஸ்
#kayalscookbook#colours3


வீட் பிரட் வெஜ் கட்லெட்
#kayalscookbook


சில்லி கார்லிக் மயோனைஸ்
#myfirstrecipe


கிரில் சிக்கன்பெரிபெரி (periperi)
#Kayalscookbook


கார்லிக் மேகி(garlic maggi recipe in tamil)
சுட சுட மேகி செய்து கொடுங்கள் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்...


சீஸி சட்னி பாம்ஸ் (Cheesy Chutney Boms Recipe in tamil)
#மழைக்காலஉணவுகள்மழைக்காலம் என்றாலே இதமான நிலையை உணரலாம். குளிரிக்கு இதமாக சுவையாக அதோடு சூடாக ஏதாவது சாப்பிட தோன்றும் அதில் புதுமையான இந்த சீஸ் மற்றும் சட்னி நிரப்பிய பாம்ஸ் மிகவும் சுவையாக இருக்கும். சூடாக தேநீரோடு சாப்பிட மிக அருமையாக இருக்கும்.


வால்நட்ஸ் போட்டோ பால்ஸ் (Walnut potato balls recipe in tamil)
#walnuts


சீஸ் கார்லிக் டோஸ்ட்
#ஸ்னாக்ஸ்உணவுகள்


சேப்பங்கிழங்கு வருவல்
#GA4#ga4#week11#arbi


காஜுன் ஸ்பைஸ்டு பொட்டேட்டோஸ்(cajun spiced potatoes)
#kayalscookbook நான் என்று மிகவும்ம்ம்ம்ம் டேஸ்டியான பார்பிக்யூ நேசன் ஸ்டைல் காஜுன் ஸ்பைஸ்டு பொடேட்டோஸ் செய்யும் முறையை மிகவும் எளிதாக கூறியுள்ளேன். இது ஒரு டிஃபரண்டான ஸ்டார்டர். மிகவும் க்ரீமியாக இருக்கும்...


ப்ளவர் சில்லி கார்லிக் பிரெட்
#AsahiKaseiIndia


சம்பா ரவை கிச்சடி (Samba Rava Kichadi recipe in Tamil)
* இதை நாம் கருவுற்ற மற்றும் பிரசவித்த பெண்களுக்கு காலை நேர உணவாக கொடுக்கலாம்.*சம்பா ரவை சாப்பிடும் போது சர்க்கரை வியாதி உள்ளவர்களுக்கு, சர்க்கரை அளவு கணிசமாகக் குறைகிறது.*சம்பா ரவையில் புரதம், நார்ச்சத்து, வைட்டமின் பி நிறைந்துள்ளது.#Ilovecooking #Mom

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15243559
கமெண்ட் (4)