கத்திரிக்காய் கொஸ்து

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979

#bananaதஞ்சாவூரின் புகழ் பெற்றது.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
5 பேர்
  1. 2கத்திரிக்காய்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. சிறிதுஇஞ்சி
  5. 3பச்சை மிளகாய்
  6. சிறிதுகருவேப்பிலை
  7. சிறிதுமஞ்சள்தூள்
  8. சிறிதளவுபெருங்காயத்தூள்
  9. 1ஸ்பூன்கடலை மாவு
  10. தேவையான அளவு உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    முதலில் கத்திரிக்காய் வெங்காயம் தக்காளி இஞ்சி மிளகாய் இவற்றை பொடியாக நறுக்கி கொள்ளவும்.சிறிது கருவேப்பிலை பொடியாக நறுக்கி வைக்கவும். ஒரு
    குக்கரில் நாம் நறுக்கிய வற்றை சேர்த்து சிறிது தண்ணீர் சிறிது மஞ்சள் தூள் தேவையான உப்பு சேர்த்து வேகவிடவும்.

  2. 2

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு பெருங்காயத்தூள் சிறிது சேர்த்து தாளித்து கொள்ளவும்.பிறகு வேகவைத்த கொஸ்தை ஒரு மத்தினால் கடையவும் பிறகு
    இதில் சேர்த்து வேகவிடவும்.

  3. 3

    பிறகு ஒரு ஸ்பூன் கடலை மாவை இதில் கரைத்து சேர்த்து 2 நிமிடம் கழித்து இறக்கவும். இதனை இட்லி தோசை ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.சுவையான கொஸ்து ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Jayanthi Jayaraman
Jayanthi Jayaraman @Jayanthi1979
அன்று

Similar Recipes