எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. இறால் - 1/4 கிலோ
  2. வெங்காயம் - 1
  3. தக்காளி - 1
  4. இஞ்சிபூண்டு விழுது - 1/2 ஸ்பூன்
  5. பச்சைமிளகாய் - 1
  6. வற்றல்தூள் - 1/2 ஸ்பூன்
  7. மல்லிதூள் - 1 ஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு
  9. எண்ணெய் - தேவையான அளவு
  10. தேங்காய் பால் - 1/2 கப் கெட்டி

சமையல் குறிப்புகள்

  1. 1

    இறாலை சுத்தம் செய்து மஞ்சள்தூள், உப்பு சேர்த்து பிரட்டி வைக்கவும்.

  2. 2

    வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த்தும் வெங்காயம் வதக்கி தக்காளி சேர்த்து மசியும் வரை வதக்கவும்.

  3. 3

    பின்னர் வற்றல்தூள், மல்லிதூள் சேர்த்து வதக்கி இறால் உப்பு சேர்த்து சிறுதீயில் வைக்கவும்.

  4. 4

    தேங்காய் பால் சேர்க்கவும். சிறுதீயில் வைத்து எண்ணெய் பிரியவும் இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes