இடி சாம்பார்(idi sambar recipe in tamil)

#ed1 சைவ குழம்பு களிலேயே முதலிடத்தில் உள்ளது சாம்பார் தான்... சாம்பார் பொடி ஏற்கனவே நான் பதிவிட்டுள்ளேன்.. அதை பயன்படுத்தி செய்த சாம்பார் தான் இது சுவையும் மணமும் அருமையாக இருக்கும்...
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் துவரம் பருப்பை போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக குழைய வேக வைத்துக் கொள்ளவும்... பாத்திரத்தில் வெந்த பருப்பை சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி முருங்கைக் காயையும், தக்காளியையும், மஞ்சள் தூளையும் அதில் சேர்த்து வேகவிடவும்..
- 2
முருங்கைக்காய் வெந்ததும் அதில் புளிக்கரைசலை சேர்க்கவும்.. அதனுடன் கத்திரிக்காயும் சேர்க்கவும்... எல்லாம் சேர்ந்து கொதிக்கும்போது சாம்பார் பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும்..
- 3
அத்துடன் தேவையான அளவு உப்பு, தேங்காய்த்துருவல் சேர்க்கவும்.. குழம்பு கொதித்து கெட்டியானதும் கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்
- 4
தாளிப்பதற்கு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு, பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து சாம்பாரில் சேர்க்கவும்... அதே கடாயில் எண்ணெய் சிறிது ஊற்றி சாம்பார் வெங்காயத்தை நன்றாக வதக்கி சாம்பாருடன் சேர்க்கவும்..
- 5
இப்போது சுவையான திருநெல்வேலி இடி சாம்பார் தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சுரைக்காய் சாம்பார் (Suraikkai sambar recipe in tamil)


பாரம்பரிய சாம்பார்🔥(sambar recipe in tamil)


பலாக்கொட்டை கத்தரிக்காய் சாம்பார் (jack fruit brinjal sambar recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idly sambar recipe in tamil)


மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)


இட்லி சாம்பார் (Idli sambar Recipe in Tamil)


செட்டிநாடு கதம்ப சாம்பார் (Chettinad kathamba sambar recipe in tamil)


சாம்பார் பொடி(sambar powder recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)


பாசிப்பருப்பு இட்லி சாம்பார் (moong dal sambar recipe in Tamil)


சாம்பார் (Sambar recipe in tamil) #the.chennai.foodie #ilovecooking


வெந்தய குழம்பு (fenugreek gravy recipe in Tamil)


தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)


இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)


முள்ளங்கி முருங்கைக்காய் சாம்பார்(sambar recipe in tamil)


வெள்ளை பூசணி சாம்பார் (Vellai Poosani Sambar recipe in tamil)


வரகு சாம்பார் சாதம் (Varagu sambar satham recipe in tamil)


துவரம் பருப்பு சாம்பார்


டிபன் சாம்பார் (tiffin sambar recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் இட்லி சாம்பார் (Restaurent style idli sambar recipe in tamil)


சவுத் இந்தியன் ஸ்டைல் சாம்பார் (South indian style sambar recipe in tamil)


கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)


சேனை குழம்பு(yam curry recipe in tamil)


சாம்பார்(sambar recipe in tamil)


கீரை சாம்பார்(keerai sambar recipe in tamil)


மாங்காய் சாம்பார் (Maankaai sambar recipe in tamil)


பீர்க்கங்காய் சாம்பார்

கமெண்ட் (4)