சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு கடலைப் பருப்பு பச்சை மிளகாய் கருவேப்பிலை இஞ்சி சேர்த்து தாளித்துக் கொள்ளவும்.
- 2
பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்,தக்காளி உப்பு மஞ்சள்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- 3
உருளைக்கிழங்கை உப்பு & மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் வேக வைத்து சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
- 4
தக்காளி நன்கு வதங்கியதும் வேக வைத்த உருளைக்கிழங்கை அதனால் சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும். மூடி வைத்து கொதிக்க விடவும்.
- 5
2 டேபிள் ஸ்பூன் கடலை மாவை அரை டம்ளர் தண்ணீரில் கட்டியில்லாமல் கரைத்துக் கொள்ளவும். குழம்பு ஒரு கொதி வந்ததும் கரைத்த கடலை மாவை ஊற்றி மிதமான தீயில் கொதிக்கவிடவும்.
- 6
கடலை மாவை ஊற்றிய பின் 5 நிமிடம் கழித்து அடுப்பை அணைத்து, கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் சுவையான பூரி மசால் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பூரி மசால்


பூரி உருளை கிழங்கு மசால்


#combo1 பூரி கிழங்கு மசால்


உருளைக்கிழங்கு பூரி மசால்(potato poori masal recipe in tamil)


பூரி மசால்


பீட்ரூட் பூரி மசால்


கிழங்கு மசால்(potato masal recipe in tamil)


பூரி கிழங்கு (Poori kilanku recipe in tamil)


பூரி மசால்


உருளை கிழங்கு மசால்


உருளை கிழங்கு குருமா🥔/potato/


கிழங்கு மசால்(potato masala recipe in tamil)


உருளை கிழங்கு பூரி மசாலா


பூரி கிழங்கு மசாலா


ஹோட்டல் ஸ்டைல் பூரி மசால்


பூரி மசால்(poori masal recipe in tamil)


பூரி உருளைக்கிழங்கு மசால்


🌺 பூரி கிழங்கு 🌺(poori kilangu recipe in tamil)


#everyday1 பூரி மசால்


பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)


கிழங்கு மசால்(kilangu masal recipe in tamil)


பூரி மசால்(poori masal recipe in tamil)


குச்சி கிழங்கு இட்லி ஃப்ரை


மசால் (பாஜி)


உருளைக் கிழங்கு மசால்


உருளைக்கிழங்கு மசால்


உருளை கிழங்கு காராமணி குழம்பு


மசால் வடை


பூரி மசால்


உருளைக்கிழங்கு கேரட் பூரி மசால்

கமெண்ட்