ரெஸ்டாரன்ட் ஸ்டைல் மொரு மொரு வெண்டைக்காய் சில்லி

Uthradisainars
Uthradisainars @cook_19722432
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

15நிமிடம்
5 பரிமாறுவது
  1. அரைக்கிலோ வெண்டைக்காய்
  2. ஒரு ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  3. கால் டீஸ்பூன் மஞ்சள் தூள்
  4. அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 50 கிராம் கான்பிளவர்
  6. 50 கிராம் கடலை மாவு
  7. பெருங்காயத்தூள் சிறிதளவு
  8. தேவையானஅளவு உப்பு
  9. பொரிப்பதற்கு தேவையான எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15நிமிடம்
  1. 1

    செய்முறைவிளக்கம்*
    வெண்டைக்காயை நீளவாக்கில் நறுக்கிக் கொள்ள தேவையான பொருட்களை எடுத்து வைத்துக் கொள்ளவும்

  2. 2

    அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட், தேவையான அளவு உப்பு, மஞ்சள்தூள் மிளகாய்த்தூள் கான்பிளவர், கடலை மாவு பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை அனைத்தையும் கலந்து பிசிறி விடவும் மாவு வெண்டைக்காயில் ஒட்டவில்லை என்றால் சிறிது தண்ணீர் தெளித்து பிசறி விடவும்
    கலவையை அரைமணி நேரம் ஊறவைக்கவும்

  3. 3

    ஒரு கடாயில் எண்ணெயை ஊற்றி வெண்டைக்காயை ஒவ்வொன்றாக பிரித்து போட்டு பொரித்தெடுக்கவும்தட்டில் போடும் போது சலசலவென்று சத்தம் வரவேண்டும் அதுவே சரியான பக்குவம் ரெஸ்டாரன்ட் ஸ்டைல் வெண்டைக்காய் சில்லி தயார்

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Uthradisainars
Uthradisainars @cook_19722432
அன்று

Similar Recipes