சிவகாசி மட்டன் சுக்கா(Mutton sukka recipe in tamil)

சமையல் குறிப்புகள்
- 1
மசாலா பவுடர் அரைக்க தேவையான அனைத்தையும் சேர்த்து நன்கு பவுடராக அரைத்து கொள்ளவும். (வறுக்க தேவையில்லை). பின்னர் ஒரு குக்கரில் சிறிது எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும் அதில் சீரகம், காய்ந்த மிளகாய் சேர்த்து பொறிக்க விடவும்.
- 2
பின்னர் கருவேப்பிலை சேர்க்கவும். பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பின்னர் சுத்தம் செய்து வைத்துள்ள கறியை சேர்த்து 7நிமிடம் நன்றாக வதக்கவும் (கறியுடன் சிறிது கொழுப்பு கறியும் இருந்தால் சுவை கூடும்). கறியிலிருந்து தண்ணீர் பிரிந்து வரும் வரை வதக்கவும். கறியின் நிறம் மாற வேண்டும் அது வரை வதக்கினால் சுவை நன்றாக வரும்.
- 3
பின்னர் மஞ்சள் தூள், உப்பு சேர்க்கவும். பின் அரைத்து வைத்து உள்ள மசாலா பவுடரை சேர்த்து நன்றாக 2நிமிடம் வதக்கவும். பின்னர் 1/2டம்ளர் தண்ணீர் சேர்த்து 5விசில் வரும் வரை வேக விட்டு பின்னர் குக்கரை திறந்து கறியில் உள்ள மீதம் தண்ணீர் வற்றும் வரை அடுப்பின் தீயை அதிகம் வைத்து கிளறி அதன் மேல் பச்சை கருவேப்பிலை கிள்ளி கறியின் மேல் தூவி இறக்கவும். ரசம் சாதம், சாம்பார், தயிர் சாதம் ஆகியவற்றுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)


மட்டன் உப்புக்கறி (mutton uppukari recipe in Tamil)


மட்டன் சுக்கா வறுவல் (Mutton sukka varuval recipe in tamil)


மட்டன் சுக்கா(mutton sukka recipe in tamil)


மட்டன் ஸ்பைசி சுக்கா(mutton spicy sukka recipe in tamil)


செட்டிநாட்டு மட்டன் கிரேவி (Chettinadu mutton gravy recipe in tamil)


மட்டன் சுக்கா(mutton chukka recipe in tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா(Chettinadu mutton sukka recipe in tamil)


பெப்பர் மட்டன்(Pepper mutton recipe in tamil)


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)


செட்டிநாட்டு மட்டன் பொடிமாஸ் (Chettinadu mutton podimas recipes in tamil)


நீலகிரி மட்டன் உருண்டை குழம்பு மற்றும் கோலா லாலிபாப் (nilgiri mutton urundai kulambu recipe in Tami


மட்டன் மசாலா (Mutton masala recipe in tamil)


மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)


உசிலம்பட்டி வெங்காய உப்புக் கறி (Usilam Patti VEngayam Uppu Kari Recipe in Tamil)


மட்டன் கிரேவி (Mutton gravy recipe in tamil)


மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)


செட்டிநாடு மட்டன் சுக்கா கிரேவி


செட்டிநாடு மட்டன் சுக்கா(chettinad mutton sukka recipe in tamil)


மட்டன் சுக்கா


மட்டன் சுக்கா (Mutton sukka recipe in tamil)


நாட்டுக்கோழி மிளகு குழம்பு(Naatukozhi milagu kulambu recipe in tamil)


மட்டன் எலும்பு குழம்பு(Mutton elumbu kulambu recipe in tamil)


மட்டன் சுக்கா வருவல்(mutton sukka varuval recipe in tamil)


மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)


சேனை சுக்கா (Senai sukka)


மட்டன் சுக்கா(mutton sukka recipe in tamil)


மட்டன் சுக்கா (Mutton CHukka Recipe in Tamil)


ரோட்டு கடை ஸ்டைல் ஈரல் சுவரொட்டி தொக்கு(Eeral suvarotti thokku recipe in tamil)

கமெண்ட்