சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தட்டில் சிக்கன் துண்டுகளை எடுத்து கொண்டு அதில் அங்கங்கு கீற வேண்டும். பின்னர் 1ஸ்பூன் உப்பு மற்றும் 2ஸ்பூன் எலுமிச்சை சாரை சிக்கன் மீது அனைத்து பக்கமும் தடவி நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் மஞ்சள் தூள், 2ஸ்பூன் ரெட் சில்லி பேஸ்ட், 1ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது ஆகியவற்றை சிக்கனில் அனைத்து புறமும் நன்றாக தேய்க்க வேண்டும். பின்னர் பிரிட்ஜில் 25நிமிடம் ஊற வைக்கவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் கெட்டி தயிர், ரெட் சில்லி பேஸ்ட், இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாறு, 1/2ஸ்பூன் சாட் மசாலா, மற்றும் கடலை மாவு, உப்பு ஆகியவற்றை நன்றாக கலக்கி கொள்ள வேண்டும். கலந்த கலவையை சிக்கன் மீது நன்றாக தடவி 1மணி நேரம் ஊற வைக்கவும்.
- 3
ஓவனை முன்னதாக 200 செல்சியஸ் ல் ப்ரீ ஹீட் செய்யவும். பின்னர் பேக்கிங் தட்டில் எண்ணெய் தடவி அதன் மீது கோழி துண்டை வைத்து அதை ஓவனில் 30நிமிடம் பேக் செய்யவும். 30நிமிடம் கழித்து நன்கு வெந்த சிக்கெனை எடுத்து அதன் மீது பட்டர் தடவவும். சுவையான தந்தூரி சிக்கன் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மைக்ரோவேவ் தந்தூரி சிக்கன்


தந்தூரி சிக்கன்


தந்தூரி சிக்கன்


தந்தூரி சிக்கன்


சிக்கன் தந்தூரி


தந்தூரி சிக்கன்


மேத்தி வீட் பரோட்டா


கடாய் சிக்கன்


ஓட்டல் ஸ்டைல் சிக்கன் தந்தூரி கபாப்


ஹோட்டல் ஸ்டைல் கோபி 65


டோமினோஸ் பன்னீர் சீஸ் பர்ஸ்ட் பீட்ஸா


எக் ஃப்ரைடு ரைஸ் வித் கிரில் சிக்கன்


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)


சிக்கன் டிக்கா


"திண்டுக்கல் சிக்கன் வறுவல்" #Vattaram #Week-3


இன்ஸ்டன்ட் பேல் 🤤🤤😋😋


தந்தூரி சிக்கன் (Tandoori chicken recipe in tamil)


சிக்கன் ப்ரோஸ்ட்


வெண்டைக்காய் புளி குழம்பு!


ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்


ஹோட்டல் ஸ்டைல் பரோட்டா எம்டி சால்னா


சிக்கன் லாலிபாப்


தந்தூரி சிக்கன்(tandoori chicken)


ஹோட்டல் ஸ்டைல் க்ரில்டு சிக்கன் ஷவர்மா


சிக்கன் தந்தூரி


Kfc ஸ்டைல் ஃப்ரைடு சிக்கன்


போஹா சாட்


தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)


தந்தூரி சிக்கன்


பொட்டேட்டோ ஸ்பைரல்ஸ்

கமெண்ட்