எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2முட்டை
  2. 1ஸ்பூன்மிளகுதூள்
  3. 1/2ஸ்பூன்சீரகம்தூள்
  4. உப்பு
  5. 2ஸ்பூன்நறுக்கியவெங்காயம்
  6. 1ஸ்பூன்எண்ணெய்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் பாத்திரத்தில் முட்டைவெங்காயம் மிளகு தூள் உப்பு சீரகத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்...

  2. 2

    பின்னர் தோசை கல்லில் சிறிது எண்ணெய் விட்டு முட்டை கலவையை அரை பதத்திற்கு வேகவைத்து எடுக்கவும்.... சுவையான மிளகு முட்டை கலக்கி தயார்...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Aishwarya Veerakesari
அன்று

Similar Recipes

More Recommended Recipes