உருளைக் கிழங்கு மிளகு வறுவல்

Vijay Jp @cook_22525193
அனைவரும் விருப்பும் ஒரு சுவையான ரெசிபி.நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்
சமையல் குறிப்புகள்
- 1
உருளைக் கிழங்கை நன்றாக கழுவி தோல் சீவி சின்ன துண்டுகளாக நருக்கி தண்ணீரில் 50% வேக வைக்க வேண்டும். பின் அதை தண்ணீரை வடிகட்ட வேண்டும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் 50% வேகவைத்த உருளைக் கிழங்கை போட்டு தேவையான அளவு மஞ்சள் தூள், மிளகு தூள், கறிமசால் தூள் உப்பு போன்றவற்றை சேர்த்து மிதமான தீயில் 10 நிமிடம் வதக்க வேண்டும் கடைசியில் கறிவேப்பிலை தூவி இறக்க வேண்டும். சுவையான உருளைக் கிழங்கு மிளகு வறுவல் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொத்து சப்பாத்தி
மீதம் உள்ள சப்பாத்தியை வைத்து ஒரு சுவையான ரெசிபி. நீங்களும் இதை செய்து ருசித்து மகிழுங்கள்.#I love cooking.


சுண்டைக்காய் மிளகு வறுவல்
1. சுண்டைக்காயில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது2.) இவ்வகை சுண்டகாய் கசப்புத் தன்மை இல்லாத காரணத்தால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இதை விரும்பி உண்ணுவார்கள்.3.) சுண்டைக்காயில் கசப்புத்தன்மை கொண்ட சுண்டக்காயும் உண்டு , கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காயும்உண்டு எனவே நீங்கள் கசப்புத் தன்மை இல்லாத சுண்டைக்காய் என்று கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள்.4.) வைரஸை கொள்ளும் ஆற்றல் இந்த சுண்டைக்காய் க்கு உண்டு.# pepper


உருளைக் கிழங்கு மிளகு வறுவல்
#pepper


காலிஃப்ளவர் மிளகு பிரட்டல்
#immunity


மிளகு போண்டா
#pepper


உருளைக்கிழங்கு வறுவல் (Urulaikilanku varuval recipe in tamil)
#GA4 உருளைக்கிழங்கு வறுவல் அனைவரும் விரும்பி உண்ண கூடிய சுவையான ஒன்று செய்வதும் மிகவும் எளிது


கருணை கிழங்கு மசியல்
#நாட்டு காய்கறி#book#week7


கேரட் பீட்ரூட் உருளை கிழங்கு வடை


உருளை கிழங்கு தோசை
#ebook


சேம்பு கிழங்கு வறுவல்
#மதியஉணவு


உருளைக்கிழங்கு வறுவல் (potato fry) 🥔
# pms family அற்புதமான சுவையான உருளைக்கிழங்கு வறுவல் செய்ய முதலில் கடாயில் சமையல் எண்ணெய் 2 ஸ்பூன் ஊற்றி சோம்பு, கசகசா, இரண்டு பச்சை மிளகாய், கருவேப்பிலை, இஞ்சி பூண்டு சிறிது, தேங்காய் துருவல் இதை அனைத்தையும் போட்டு எண்ணெயில் நன்கு வதக்கவும். நன்கு வதங்கியதும் ஆறவிட்டு மிக்ஸி ஜாரில் தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைக்கவும். பின் கடாயில் 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு கறிவேப்பிலை போட்டு வதக்கவும். பின் நறுக்கி வைத்துள்ள உருளைக்கிழங்கை அதனுடன் சேர்த்து வதக்கவும்.தேவைக்கேற்ப உப்பு,மஞ்சள்தூள் உருளைக்கிழங்கில் சேர்க்கவும்.தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உருளைக்கிழங்கை வேக வைக்கவும். உருளைக்கிழங்கு வெந்தவுடன் அரைத்து வைத்த தேங்காய் கலவையை அதனுடன் சேர்த்து நன்கு வதக்கி விடவும். நன்கு வதங்கியதும் நமது சூப்பரான உருளைக்கிழங்கு வறுவல் தயார்👌👌👍👍


செட்டிநாடு தட்டப்பயறு குழம்பு
இதை செய்து ருசித்து பாருங்கள்#goldenapron3#pepper


காரமான உருளை கிழங்கு வறுவல்


உருளை கிழங்கு போண்டா
#book#week15


காளான் மிளகு பொடிமாஸ்
#pepperகாளான் இரத்த அணுக்களை அதிகரிக்கும்.மிளகு சளிக்கு மிகவும் நல்லது.


கத்திரிக்காய் பொரியல்
கத்திரிக்காய் பொரியலை இப்படி ஒரு முறை செய்து பாருங்கள்.#book


செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது


மொச்சை உருளை கிழங்கு மசாலா குழம்பு) (Mochchai potato masala kulambu recipe in tamil)
பச்சை மொச்சை ஒரு சமயம் கிடைக்கும். அப்போது இந்த குழம்பு செய்யலாம். மிகவும் சுவையாக இருக்கும்.#jan1


கிட்னி சுவரொட்டி மிளகு கறி


உருளை கிழங்கு மிளகு வறுவல்
#மழைக்காலஉணவுகள்


உருளைக்கிழங்கு மிளகு வறுவல்#GA4
#GA4 உருளைக்கிழங்கு மிளகு வறுவல் கலந்த சாதத்துடன் சேர்த்து சாப்பிடும் பொழுது மிகவும் அருமையான சுவையில் இருக்கும்.


சிறு கிழங்கு பொரியல்
#நாட்டு


வெண்டை, வேர்க்கடலை மிளகு வறுவல் (ladies finger, groundnuts pepper fry)
#pepperவெண்டைக்காய், வேர்க்கடலையில் மிளகுப்பொடி சேர்ந்தவுடன் மிகவும் நல்ல பொருத்தமானசுவையாக இருந்தது. சத்துக்கள் நிறைந்த இந்த வறுவலை அனைவரும் செய்து சுவைக்கவும்.


Chicken 65 சிக்கன் 65
அதிகம் சுவை அனைவரும் விரும்பும் முறையில் கொஞ்சம் செய்து பாருங்க அப்புறம் சொல்லுங்க


அவல் ஊத்தாப்பம்
#GA4 #Uttapam #week1 மிகவும் மென்மையான அவல் ஊத்தாப்பம்


கேப்பைமாவு கூழ்
அரோக்கியம் மிகுந்த இந்த கூழை குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் குடிக்கலாம்#GA4 #week 2 #ga4


உருளைக் கிழங்கு குலாப்ஜாமூன்
எல்லாமே வீட்டு பொருள்கள் பொண்ணுக்கு ரொம்ப பிடிக்கும்


மிளகு ரசம், pepper rasam
இந்த கொரனா காலத்தில் சளி பிடிக்காமல் இருக்க மிளகு ரசம் செய்து சாப்பிடலாம். எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் #pepper


உருளை கிழங்கு கட்லட்
#goldenapron3#week7#மகளிர்#bookஉருளை கிழங்கு கட்லட் எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த மாதிரி ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள்.


கேரட்,பீன்ஸ் பொரியல் (carrot,beans poriyal recipe in tamil)
#GA4#Week3

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13341726
கமெண்ட்