எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

10 நிமிடங்கள்
2 நபர்
  1. 3உருளைக்கிழங்கு
  2. ஒரு ஸ்பூன் மிளகு
  3. கால் ஸ்பூன் சீரகம்
  4. வரமிளகாய் ஒன்று
  5. பூண்டு பல் 4

சமையல் குறிப்புகள்

10 நிமிடங்கள்
  1. 1

    தேவையான பொருட்கள்.

  2. 2

    ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு வரமிளகாய் ஆகியவற்றையும் போட்டு பவுடராக அரைத்துக் கொள்ளவும். உருளைக்கிழங்கை ரவுண்டு ரவுண்டாக வெட்டி எடுத்து கொள்ளவும்.

  3. 3

    ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்திருக்கும் உருளைக்கிழங்கை போட்டு அரைத்து வைத்திருக்கும் பவுடரை போட்டு அதற்கு தேவையான அளவு உப்பை போட்டு நன்கு கிளறி 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ளவும்.

  4. 4

    அடுப்பில் ஒரு வாணலை வைத்து மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பிரட்டி வைத்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு கிளறி ஐந்து நிமிடம் வேகவிடவும்.பிறகு கருவேப்பிலை போட்டு கிளறி மூடி போட்டு ஐந்து நிமிடம் வேக விடவும்.

  5. 5

    சுவையான உருளைக்கிழங்கு மிளகு வறுவல் ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes