தேவையான பொருட்கள்

40நிமிடம்
3நபர்
  1. 1கைப்பிடி புதினா
  2. 1கைப்பிடி புதினா
  3. 1கைப்பிடி கொத்தமல்லி
  4. 1பச்சை மிளகாய்
  5. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்
  6. 1டேபிள்ஸ்பூன் நெய்
  7. 1பிரியாணி இலை
  8. 1 பட்டை
  9. 2 லவங்கம்
  10. 1 ஏலக்காய்
  11. 1 தலா அன்னாச்சி மொட்டு, மராத்தி மொட்டு
  12. 2 வெங்காயம்
  13. 1 தக்காளி
  14. 1டேபிள்ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  15. 1டீஸ்பூன் மிளகாய் தூள்
  16. 1/2டீஸ்பூன் மஞ்சள் தூள்
  17. உப்பு

சமையல் குறிப்புகள்

40நிமிடம்
  1. 1

    முதலில் தேவையானவற்றை எடுத்து கொள்ளவும். அரிசியை 2தடவை கழுவி, 15நிமிடம் ஊறவைக்கவும்.

  2. 2

    புதினா, கொத்தமல்லி தழை, பச்சை மிளகாய் எல்லாம் சேர்த்து தண்ணீர் ஊற்றாமல் அரைத்து கொள்ளவும். அரிசியை ஊற வைக்கவும்.

  3. 3

    ஒரு குக்கரில், 2 டேபிள்ஸ்பூன் எண்ணெய் விட்டு, பிரியாணி இலை, பட்டை, லவங்கம், அன்னாச்சி மொட்டு, மராத்தி மொட்டு சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பின் அரைத்த புதினா, கொத்தமல்லி இலைகளை சேர்க்கவும்.

  4. 4

    நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, தக்காளியை சேர்த்து வதக்கவும்.

  5. 5

    மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கி, தண்ணீர் ஊற்றவும். அதாவது தண்ணீர்- 1டம்ளர் அரிசிக்கு, 1 1/2டம்ளர் தண்ணீர் சேர்க்கவும்.

  6. 6

    தண்ணீர் கொதித்தவுடன், குதிரைவாலி அரிசியை சேர்த்து கலந்து, உப்பு பதம் பார்த்து, சிறிது நெய் சேர்த்து, 3 முதல் 4 விசில் வரும் வரை மூடி போடவும். விசில் அடங்கியவுடன் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Santhi Murukan
Santhi Murukan @favouritecooking21
அன்று
சென்னை

Similar Recipes