முருங்கைக் கீரை பொரியல் ☘️

Vidhyashree Manoharan @cook_22267268
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்கீரை வேக வைத்து வடித்துக் கொள்ளவும்.அதனுடன் வேக வைத்த காராமணி மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் காய்ந்ததும் கடுகு, கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும். பின் கலந்து வைத்துள்ள முருங்கைக்கீரை, காராமணியை சேர்த்து தேவையான அளவு உப்பு சரிபார்த்து நன்றாக கிளறி தேங்காய் துருவல் சேர்த்து இறக்கவும் சத்து நிறைந்த முருங்கைக் கீரை பொரியல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

முருங்கை கீரை பொரியல் 🥗☘️
#lockdownஇரும்பு சத்து நிறைந்த இந்த பொரியல் பயறு சேர்த்து செய்வதால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள்.


சுரைக்காய் காராமணி பொரியல்
#book


முள்ளங்கி கீரை பொரியல்☘️☘️


மணத்தக்காளிக் கீரை துவையல்
#immunity #book மணத்தக்காளி கீரை நிறைந்த சத்துக்கள் உடையது. வயிற்றுப் புண்களை ஆற்றும்.


முட்டைக்கோஸ் பொரியல்🍀☘️
#book


முருங்கை கீரை சாறு (murungai keerai saaru recipe in tamil)
#book


மரவள்ளிக்கிழங்கு பொரியல்
#book


முருங்கை கீரை பொரியல்
#mom.. குழந்தை பெத்தவங்குளுக்கு பத்திய சாப்பாடு குடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்...


முருங்கைக் கீரை, பூ பொரியல்
#cookerylifestyle முருங்கைக்கீரையில் நிறைய சத்துக்கள் உள்ளது... முருங்கைப் பூவிலும் நிறைய சத்துக்கள் உள்ளது..


முருங்கைக் கீரை பொரியல்(murungaikeerai poriyal recipe in tamil)


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
#ilovecooking


முருங்கைக் கீரை பொரியல்
#everyday2


பருப்பு முருங்கைக் கீரை பொரியல்
#cookerylifestyle


முருங்கைக் கீரை சூப்
#refresh2


முருங்கை மற்றும் அகத்தி கீரை பொரியல்
என் அம்மா நாங்கள் அகத்தி கீரையும் சாப்பிட வேண்டி, எங்களிடம் இதை முருங்கை கீரை பொரியல் என்றே ஏமாற்றி சாப்பிட வைப்பார்கள்


முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது.


முருங்கைக்கீரை வேர்க்கடலை பொரியல்
#nutrient3 மனிதர்களுக்குத் தேவையான 20 அமினோ அமிலங்களில் 18 இந்தக் கீரையில் உள்ளது. மனித உடலால் தயாரிக்கப்பட இயலாத எட்டு வகை அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அசைவ உணவுகளில் மட்டுமே கிடைக்கும். அந்த 8 அமிலங்களையும் கொண்ட ஒரே சைவ உணவு முருங்கைக்கீரை.


கூனி முருங்கை கீரை பொரியல்
#பொரியல்


முருங்கைக் கீரை பாசிப்பருப்பு கூட்டு (Murunkai keerai paasiparuppu kootu recipe in tamil)
#jan2#week2


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் பட்டர் சிக்கன்
#nutrient1 #book சிக்கனில் புரத சத்து அதிகம் உள்ளது


முருங்கைக் கீரை தக்காளி குழம்பு


தொப்பையை கரைக்கும் முருங்கை கீரை ஜூஸ்
முருங்கை கீரை அதிக சத்துக்களை உடையது. இதில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸைடு உள்ளது. இந்த ஜூஸ் ஐ தினமும் வெறும் வயிற்றில் காலையில் குடித்து வர வயிற்றில் உள்ள கொழுப்பை கரைத்து தொப்பையை மறைய செய்யும்.


சுரைக்காய் பொரியல்
#book


முட்டை முருங்கைக் கீரை பொரியல் (Muttai murunkai keerai poriyal recipe in tamil)
#arusuvai6


முருங்கை கீரை பொரியல்
#vattaram


பாலக் கீரை பராதா
#கோதுமை#goldenapron3#book


முருங்கைக் கீரை முட்டை பொரியல் (Murungai Keerai Poriyal Recipe in Tamil)
#ebook


பீன்ஸ் பொரியல்
#nutrient1


கொத்தவரங்காய் /சிக்டிகாய் பொரியல்
#book


Multigrain Cookies/ சத்துமாவு குக்கீஸ்
#nutrient1 #book

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12386659
கமெண்ட்