வால்நட் சாஸ் (walnut sauce)

சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
வால்நட்டை மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடித்து வைத்துக் கொள்ளவும்.
- 3
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும்,மைதா மாவு அல்லது கார்ன்ஸ்டார்ச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
இரண்டு நிமிடங்கள் மிதமான சூட்டில் பொன்னிறமாக வறுத்ததும், பொடித்து வைத்துள்ள வால்நட் பவுடர் சேர்த்து வதக்கவும்.
- 5
பின்னர் பால் சேர்த்து நன்கு கலந்து நல்ல கெட்டி ஆனதும் ஒரு சிட்டிகை உப்பு, மிளகுத்தூள் அல்லது சர்க்கரை கலந்து மேலும் இரண்டு நிமிடம் வதக்கி இறக்கினால் வால்நட் சாஸ் தயார். எடுத்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 6
இப்போது மிகவும் சுவையான, சத்தான வால்நட் சாஸ் தயார்.
- 7
இந்த சாஸ் உடன் மிளகுத்தூள் சேர்த்தால் நூடுல்ஸ்,பாஸ்தா மற்றும் சாலட் போன்ற உணவுடம் சேர்த்து சமைக்கலாம்.
சர்க்கரை சேர்த்து செய்தால் ஐஸ் கிரீம், ஸ்மூதி,மில்க் ஷேக் உடன் கலந்து சுவைக்கலாம். - 8
இந்த வால்நட் சாஸ் முறைப்படி செய்தால் ஃப்ரிட்ஜ்ஜில் ஸ்டோர் செய்து ஒரு மாதம் வரை பயன்படுத்தலாம்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் பனானா மஃபின் (Walnut banana Muffin Recipe in Tamil)


வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)


லின்குயின் வால்நட் சாஸ் ரோஸ் பாஸ்தா


வறுத்த வால்நட் ப்ரோக்கோலி (Roasted broccoli with Walnut)🥦


வால்நட் பிஸ்காட்டி (Walnut biscotti recipe in tamil)


வால்நட் மேங்கோ கேக் (Walnut Mango cake)


வால்நட் தூள் கேசரி (Walnut kesari recipe in tamil)


மசாலா வால்நட்


வால்நட் ஸ்பிரிங் ரோல் (Walnut spring roll)


வால்நட் தேங்காய் லட்டு


வால்நட் கட்லி


வால்நட் அல்வா


வால்நட் பர்ஃபி


வால்நட் பன்னீர் மசாலா


வால்நட் டேட்ஸ் லட்டு (Walnut dates laddu recipe in tamil)


வால்நட் பொட்டேட்டோ கபாப் (Walnut Potato Kebab Recipe in Tamil)


வால்நட் லட்டு


வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)


வால்நட் ஜவ்வரிசி கிச்சடி (Walnut javvarisi kichadi recipe in tamil)


வால்நட் வடை


வால்நட் பக்கோடா


வால்நட் மசாலா ஆம்லெட்


வால்நட் விஷயமாக்க பிரவுனி கேக்


ஃப்ரூட் வால்நட் கேக் (Fruit walnut cake recipe in tamil)


ஈசி ஒயிட் சாஸ் பாஸ்தா


சீசி வைட் சாஸ் பாஸ்தா (Cheesy white sauce pasta recipe in tamil)


65.காலிஃபிளவர் ஆல்ஃபிரடோ சாஸ்


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)


வெள்ளை சாஸ் பாஸ்தா (white sauce pasta)


வால்நட் பூண்டு பருப்பு சாத பொடி

கமெண்ட்