சாத்துக்குடி ரசம்

#cookerylifestyle #refresh1
-- வைட்டமின் c நிறைந்த சுவைமிக்க சாத்துக்குடி ரசம்... புத்துணர்ச்சி தரக்கூடியாது....
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் வறுக்க வேண்டிய மசாலாக்களை வெறும் வாணலியில் வறுத்து ஆறவிட்டு கர கரப்பாக பொடித்து வைத்துக்கவும்.
- 2
ஸ்டவ்வில் ஒரு பாத்திரத்தில் கரைத்து வைத்திருக்கும் புளி தண்ணி, உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க விடவும்,
- 3
நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் அதில் அரைத்த வைத்திருக்கும் ரச பொடி, கருவேப்பிலை சேர்த்து கொதிக்கவிடவும்,
- 4
கடைசியாக பருப்பு தண்ணி பெரும்காயதூள் சேர்த்து நுரைத்து வரும்பொழுது ஸ்டவ்விலிருந்து கீழே இறக்கி விடவும்.
- 5
ரசம் கொஞ்சம் ஆறின பிறகு பிழிந்து வைத்திருக்கும் சாத்துக்குடி ஜூஸ் சேர்த்து கலந்துக்கவும். கரண்டியை ஸ்டவ்வில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் கடுகு, வரமிளகாய், கருவேப்பிலை தாளிப்பை ரசத்துடன் சேர்க்கவும்.சுவையான சாத்துக்குடி ரசம் சாப்பிட தயார்..சாதத்துடன் பிசைந்து சாபபிட வித்தியாசமான் சுவையுடன் அருமையாக இருக்கும்...சாத்துக்குடியில் உடலுக்கு தேவையான வைட்டமின் 'C' சத்துக்கள் நிறைய இருக்கிறது....
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ஓமம் ரசம்


நெல்லிக்காய் ரசம்


பூண்டு ரசம்


மாம்பழ ரசம்


கொள்ளு ரசம்(கிராமத்துஸ்டைல்)


#refresh1 மூலிகை ரசம்


கற்பூரவல்லி ரசம்


நெல்லிக்காய் ரசம்


முருங்கைக்காய் ரசம்


மிளகு சீரக மல்லி தண்டு ரசம்(milagu rasam recipe in tamil)


பைனாப்பிள் ரசம்


#refresh1 இஞ்சி எலுமிச்சை ரசம்


தக்காளி ரசம்


தக்காளி ரசம்


மைசூர் ரசம்


மிளகு ரசம்


பருப்பு ரசம்(paruppu rasam recipe in tamil)


ரசம் வகைகள்


வறுத்தரைத்த ரசம்


#everyday2 மைசூர் ரசம்


மாதுளை ரசம்


பூண்டு மிளகு ரசம் (Garlic,peppper rasam,)


தூதுவளை ரசம்


கறிவேப்பிலை தக்காளி ரசம்


பூண்டு ரசம்


வெற்றிலை ரசம்


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)


கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)


தேங்காய் பால் ரசம்


பருப்பு ரசம் (Paruppu rasam recipe in tamil)

கமெண்ட் (2)