தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. அரை கிலோகேரட்
  2. 2வெங்காயம், நல்லெண்ணெய் தேவையான அளவு
  3. 1தேங்காய் சிறியது, இஞ்சி பூண்டு விழுது சிறிது
  4. சிறிதுகருவேப்பிலை , மஞ்சள் தூள் ஒரு டீஸ்பூன், சீரகத் தூள் 2 டேபிள் ஸ்பூன்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    கேரட் மற்றும் வெங்காயம் இரண்டையும் பொடியாக கட் பண்ணி வைத்துக் கொள்ளவேண்டும்

  2. 2

    அடுப்பில் கடாயை வைத்து தேவையான அளவு நல்லெண்ணெய் சேர்த்து சிறிதளவு இஞ்சி பூண்டு விழுது, கருவேப்பிலை, கேரட் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்....

  3. 3

    தேங்காய் பால் இரண்டாம் பால் உடன் மஞ்சள் தூள் சீரகத்தூள் தேவையான அளவு உப்பு போட்டு கேரட்டில் ஊற்றவும்

  4. 4

    நன்றாக கொதித்து கேரட் வெந்தவுடன் முட்டையை ஊற்றி நன்றாக கிண்டி விட்டு தல பாலை ஊற்றி இறக்கவும்

  5. 5

    இப்பொழுது சூடான கேரட் முட்டை பிரட்டல் ரெடி 😋😋😋

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

💝Yasin 💞Farshana💝
அன்று

Similar Recipes