சமையல் குறிப்புகள்
- 1
இட்லியை சதுரமான துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
பூண்டு, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
- 2
வெங்காயம், குடைமிளகாய் இரண்டையும் பெரிய சதுர துண்டுகளாக வெட்டி வைக்கவும்.
வெங்காயத் துண்டுகளை தனித்தனி இதழ்களாக பிரித்து வைக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் மைதா, சோளமாவு, அரிசி மாவு, கடலை மாவு, மிளகுத்தூள், உப்பு, சோடா உப்பு, ஆகியவற்றுடன் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்தில் கலந்து வைக்கவும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அடுப்பை மிதமான தீயில் வைத்து எண்ணெய் சூடானதும் இட்லியை மாவில் நன்றாக பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்தெடுக்கவும்.
- 5
அதனுடன் கறிவேப்பிலையையும் சேர்த்து மொறு மொறுப்பாக பொறித்து தனியே எடுத்து வைக்கவும்.
கடாயை அடுப்பில் வைத்து 1+1/2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் பூண்டு, மற்றும் மிளகாயை சேர்த்து வதக்கவும்.
- 6
பூண்டு சற்று சிவந்ததும் குடைமிளகாய், வெங்காயம் சேர்த்து கிளறவும்.
2 நிமிடம் கழித்து இஞ்சி பூண்டு விழுது, ரெட் சில்லி சாஸ் சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 7
இப்போது சோயா சாஸ், டொமேட்டோ கெட்சப், தேவையான அளவு உப்பு, சிட்டிகை சர்க்கரை, சேர்த்து கலக்கவும்.
உடனடியாக பொரித்த இட்லியை கறிவேப்பிலைவுடன் போட்டு பிரட்டவும்.
- 8
சூப்பரான ப்ரைட் இட்லி மஞ்சூரியன் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்


சிக்கன் மஞ்சூரியன்


பேபி கார்ன் மஞ்சூரியன் (Babycorn manchurian recipe in tamil)


காலிஃப்ளவர் மன்சூரியன்(cauliflower manchurian recipe in tamil)


பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)


கோபி மன்சூரியன்(gobi manchurian recipe in tamil)


மஷ்ரூம் மஞ்சூரியன் (Mushroom Manchurian recipe in tamil)


Gobi Manchurian/கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)


சில்லி சோயா


ப்ரைட் இட்லி


காலிபிளவர் மஞ்சூரியன்(cauliflower manchurian recipe in tamil)


ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)


கோபி மஞ்சூரியன் (Gobi manchoorian recipe in tamil)


கோபி மஞ்சூரியன்


பன்னீர் மஞ்சூரியன் (Paneer manchurian recipe in tamil)


இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)


பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)


அரிசி இட்லி சில்லி(idli chilli recipe in tamil)


மேகி மஞ்சூரியன்


இட்லி மஞ்சூரியன்


வெஜ் நூடுல்ஸ் +கோபி மஞ்சூரியன்


வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)


கோபி மஞ்சூரியன் (Gobi manchurian recipe in tamil)


சோயா மஞ்சூரியன்


காளான் மஞ்சூரியன்


ஒயிட் சாஸ் சிக்கன் பீட்சா (White sauce chicken pizza recipe in tamil)


சிக்கன் மஞ்சூரியன்


இந்தோ சைனீஸ் மஷ்ரூம் சில்லி (Indo Chinese Mushroom Chilly recipe in tamil)

கமெண்ட்