தேவையான பொருட்கள்

10 நிமிடம்
2 நபர்
  1. 2 டேபிள் ஸ்பூன்மிளகு -
  2. 8பூண்டு
  3. 1 ஸ்பூன்பொட்டுக்கடலை
  4. சிறிதளவுபுளி
  5. தேவையான அளவு, உப்பு ,
  6. ஒரு ஸ்பூன்நல்லெண்ணெய்

சமையல் குறிப்புகள்

10 நிமிடம்
  1. 1

    தேவையான பொருட்கள்

  2. 2

    அடுப்பில் ஒரு வாணலை வைத்து ஒரு ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் பூண்டைப் போட்டு 1நிமிடம் வறுத்து எடுக்கவும். பிறகு மிளகை போட்டு ஒரு நிமிடம் வறுத்து எடுக்கவும்.

  3. 3

    பிறகு ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலையை போட்டு வறுத்தெடுக்கவும், பிறகு புளியை போட்டு வறுத்தெடுக்கவும்.

  4. 4

    வறுத்து எடுத்த எல்லாவற்றையும் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு போட்டு நைசாக அரைத்துக் கொள்ளவும்.

  5. 5

    சுவையான மிளகு சட்னி ரெடி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Priyamuthumanikam
Priyamuthumanikam @cook_24884903
அன்று

Similar Recipes