எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20mins
3 பரிமாறுவது
  1. 500 கிராம் நண்டு
  2. 10 சின்ன வெங்காயம்
  3. 1 டீஸ்பூன்சோம்பு
  4. 1 டீஸ்பூன்குழம்பு பொடி
  5. 1/2 டீஸ்பூன்நல்ல மிளகு தூள்
  6. 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
  7. 2 டீஸ்பூன் சமையல் எண்ணெய்
  8. உப்பு தேவையான அளவு
  9. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

20mins
  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கவும் எண்ணெய் சூடானதும் சோம்பு போடவும்

  2. 2

    உரித்து வைத்த சின்ன வெங்காயத்தை போட்டு நன்றாக வதக்கவும் சின்ன வெங்காயம் வதங்கிய பிறகு இஞ்சி பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்

  3. 3

    அதன் பிறகு நண்டை சேர்த்து உப்பு குழம்பு தூள் நல்ல மிளகு பொடி சேர்த்து கொஞ்சம் தண்ணீர் விட்டு நண்டு வேக வைக்கவும்

  4. 4

    தண்ணீர் நல்லா கவர்ச்சி மசாலா நன்கு கலந்த பிறகு அடுப்பை அணைக்கவும்... இந்த காரசாரமான நண்டு நீங்க சாதம் மற்றும் ரசத்துடன் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Saranya Vignesh
Saranya Vignesh @cook_21198758
அன்று
Chennai

Similar Recipes