எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பரிமாறுவது
  1. 100 கிராம் சத்துமாவு
  2. தேவையான அளவு சர்க்கரை
  3. 1/4 கப் தேங்காய்
  4. ஒரு சிட்டிகை - உப்பு
  5. ஒரு ஸ்பூன் நெய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    சத்து மாவு, சரக்கரை, உப்பு சேர்த்து கலந்து கொள்ளவும்.

  2. 2

    பின்பு அதனுடன் தேங்காய், நெய் சேர்த்து கலந்து கொள்ளவும்.

  3. 3

    பின்பு சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு பிசாந்து கொள்ளவும்.

  4. 4

    உருண்டைக்காக பிடித்து ஆவியில் வேகவைத்து எடுக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

annammal
annammal @annammal09
அன்று

Similar Recipes