எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1 சிறிய முட்டை கோஸ்
  2. 1/4கப் சிறிய வெங்காயம்
  3. ஒரு கொத்து கறிவேப்பிலை
  4. 1 பச்சை மிளகாய்
  5. தேவையான அளவு உப்பு
  6. 1ஸ்பூன் கடுகு
  7. 1ஸ்பூன் உளுத்தம்பருப்பு
  8. 1ஸ்பூன் கடலைப்பருப்பு
  9. 2டேபிள்ஸ்பூன் எண்ணெய்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    முட்டைகோஸ் ஐ சிறிதாக நறுக்கி நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும்.

  2. 2

    பிறகு இதில் சின்ன வெங்காயம் கறிவேப்பிலை பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கியதும் நறுக்கி வைத்த கோஸை சேர்த்து கலந்து விடவும்.

  3. 3

    முட்டை கோஸ் வேகும் வரை மூடி போட்டு வேக வைத்து எடுத்து கொள்ளவும்.காய் ஓரளவு வெந்து வந்ததும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலந்து விடவும். காய் வெந்ததும் இறக்கவும்.நன்றி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

எழுதியவர்

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
அன்று

Similar Recipes