தேவையான பொருட்கள்

  1. 1/4 கிலோமட்டன்
  2. 100 கிராம்சின்னவெங்காயம்
  3. 3பச்சைமிளகாய்
  4. 1 டீஸ்பூன்மிளகு
  5. 1 ஸ்பூன்சீரகம்
  6. தேவையான அளவுநல்லெண்ணெய்
  7. தேவையான அளவுஉப்பு

சமையல் குறிப்புகள்

  1. 1

    மட்டனை உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.
    மிளகு, சீரகத்தை பொடித்து கொள்ளவும்.

  2. 2

    அடிகனமான வாணலியில் எண்ணெய் ஊற்றி வெங்காயம்,பச்சைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

  3. 3

    வெங்காயம் நன்கு வதங்கியதும் வேக வைத்த மட்டன் சேர்க்கவும்.

  4. 4

    சிறுதீயில் வைத்து நன்கு சுருள வதக்கவும்.மிளகு, சீரக தூள் சேர்த்து பிரட்டி இறக்கவும்.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Ilavarasi Vetri Venthan
Ilavarasi Vetri Venthan @cook_16676327
அன்று

Similar Recipes