சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை அலசி வைத்துக் கொள்ளவும்.பின்பு குக்கரில் எண்ணெய் 3 கரண்டி சேர்த்து ஒரு துண்டு பட்டை 2 கிராம்பு சேர்த்து தாளித்தவுடன் வெங்காயம் சேர்த்து வதக்கவும். பொன் நிறமானதும் மட்டனை சேர்த்து நீர் சத்து போகும் வரை வதக்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 2
பின் இஞ்சி,பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். பின் மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்த்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி 4 விசில் வைக்கவும்.
- 3
பின்பு விசில் அடங்கியதும் திறந்து அதிக நீர் இருந்தால் சிறிது சுண்ட வைத்து மிளகு தூள் சேர்த்து பிரட்டி இறக்கினால் மட்டன் மிளகு வறுவல் தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

மட்டன் வறுவல்


மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton


மட்டன் சுக்கா
#ebookRecipe 5


மிரட்டலான மட்டன் மிளகு பிரட்டல்
#வட்டாரம்


சுலபமான மட்டன் சாப்ஸ் மிளகு வறுவல் ?(Mutton Chops Milagu Varuval Recipe in Tamil)
#pepper


மட்டன் விருந்து மட்டன் குழம்பு, மட்டன் சுக்கா, மட்டன் ஈரல் வறுவல் (Mutton Virunthu Recipe in Tamil)
# அசைவ உணவுகள்


செட்டிநாடு மட்டன் கிரேவி (chettinad mutton gravy recipe in tamil)
#கிரேவி ரெசிபி#book


மட்டன் பிரியாணி#hungrytummyforever #mutton #muttonbriyani


மட்டன் வறுவல்
#lockdownஅடித்து புடித்து அதிகாலையில் மூன்று மணிக்கு கிளம்பி போலீஸ் காரர்களிடம் பிடிபடாமல் (சுற்றிலும் பத்து கிலோமீட்டர்க்கும் சேர்த்து ஒரே கடை)வாங்கி வந்து கொடுத்து விட்டு தூங்கிட்டாங்க எங்க வீட்டுல இதுக்குமேல சைவம் சாப்பிட முடியாது என்று கூறுகின்றனர்


மட்டன் வறுவல்
#vattaram#week11நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும்.


மட்டன் நெஞ்சு குழம்பு மட்டன் சுக்கா வறுவல்
மட்டன் நெஞ்சே வேகவைத்து கொள்ளலாம் அதில் வெங்காயம் தக்காளி அரைத்த தேங்காய் விழுது வீட்டு மிளகாய் பொடி சிறிது புளி சேர்த்து கொதிக்க வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கருவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்#I love cooking


மட்டன் மிளகு கிரேவி
இந்த மட்டன் மிளகு கிரேவி மதியம் சாதத்துடன் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும் டின்னருக்கு இட்லி தோசை சப்பாத்தியுடன் சாப்பிட நல்ல ஒரு சைட் டிஷ்ஷாக இருக்கும் மிளகு சேர்த்ததால் மிக மிக ஹெல்த் ஸ்பெஷல்


மட்டன் சுக்கா வறுவல்
#foodiesfindings


மட்டன் சுக்கா (Mutton sukka Recipe in Tamil)
#அம்மா#Bookஅன்னையர் தினத்திற்காக அம்மாவிற்கு பிடித்த மட்டன் சுக்கா👸🥩🥘


மட்டன் ஈரல் வறுவல்
குழந்தைகளுக்கு மிகவும் சத்தான உணவு


மட்டன் மிளகு கறி (Mutton milagu curry recipe in tamil)
#GA4 #WEEK3இது மிகவும் எளிமையான முறை.நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும்,சீரகம்,சோம்பு, மிளகு, பட்டை elai பொடி, கறிவேப்பிலை, வர மிளகாய் சேர்த்து கொள்ளவும்.பிறகு மீதமுள்ள அனைத்தையும் சேர்க்கவும், அதாவது வெங்காய ம், தக்காளி, இஞ்சி பூண்டு விழுது, உப்பு, மஞ்சள் தூள், புளி, மட்டன் சேர்த்து, 2 கப் தண்ணீர் சேர்த்து,4 விசில் வைக்கவும். இந்த பதம் வரும்.இறுதியாக மிளகு, சீரகம் பொடி சேர்த்து பறி மாறவும். (செம்பியன் referal) #GA4 #WEEK3


மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs


மட்டன் சுக்கா
#vattaram12


நாட்டு கோழி மிளகு வறுவல் 9Naattukozhi milagu varuval Recipe in Tamil)
#nutrient3


மட்டன் குழம்பு
சுவையான மட்டன் குழம்புதோசை இட்லிக்கு சைடிஷ்


செட்டிநாடு மட்டன் கிரேவி(Chettinadu mutton gravy recipe in tamil)
#GA4WEEK23


மட்டன் மிளகு குழம்பு!
#India


பாஸ்மதி அரிசி மட்டன் பிரியாணி (Basmathi arisi mutton biryani recipe in tamil)
#nutrient3 #book


மட்டன் குழம்பு
#book


மட்டன் வறுவல் (கொங்கு ஸ்டைல்)
#goldenapron3# book


மட்டன் வறுவல்(mutton varuval recipe in tamil)


நண்டு மிளகு வறுவல் (Nandu milagu varuval Recipe in Tamil)
#nutrient1 #goldenapron3 #book


மட்டன் குழம்பு
#book #goldenapron


மட்டன் சுக்கா
#வட்டாரம்


மட்டன் வருவல்
#vattaram11

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11656362
கமெண்ட்