சமையல் குறிப்புகள்
- 1
சோயாவை நன்கு கழுவி சூடான தண்ணீரில் சேர்த்து பத்துநிமிடம் ஊறவிட்டு, பின்னர் வேறு தண்ணீர் சேர்த்து நன்கு பிழிந்து வைக்கவும்.
- 2
வெங்காயம், தக்காளி நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
- 3
சோம்பு, மிளகு, இஞ்சி, பூண்டு சேர்த்து விழுதாக அரைத்து வைக்கவும்
- 4
வாணலியில் எண்ணை சேர்த்து, சோம்பு, கடுகு, சீரகம், கறிவேப்பிலை, வற்றல் சேர்த்து வதக்கி, நன்கு பொரிந்ததும், வெங்காயம், இஞ்சிபூண்டு விழுது சேர்த்து வதக்கி, தக்காளி சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கி, அரைத்து வைத்துள்ள விழுது சேர்த்து,மிளகாய் தூள், உப்பு சேர்த்து பச்சை வாசம் போகும்வரை வதக்கவும்.
- 5
எண்ணெய் பிரிந்து வரும் போது தயாராக வைத்துள்ள சோயா, காரம் மசாலா சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் தெளித்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 6
பின்னர் எடுத்து மல்லி இலை சேர்த்து நன்கு பிரட்டி இறக்கவும்.
- 7
இப்போது சுவையான, செட்டிநாட்டு சோயா வதக்கல் சுவைக்கத்தயார். பரிமாறும் முன்பு பொடியாக நறுக்கி வைத்துள்ள மல்லி இலை தூவி அலங்கரிக்கவும்.அனைவரும் செய்து சுவைக்கவும்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

சில்லி பரோட்டா /Chilli Parota


பன்னீர் 65


மட்டன் குருமா


ரெஸ்டாரன்ட் ஸ்டைல் காலிஃப்ளவர் சில்லி


பொரித்த மீன் குழம்பு


சிக்கன் மஞ்சூரியன்


பன்னீர் பட்டர் மசாலா


சிக்கன் மிளகு வருவல்


கார காளான் கிரேவி (spicy mushoom gravy)


சோயா கறி


பிச்சி போட்ட சிக்கன்


டிபன் குருமா


ரவா இட்லி


கொத்து பரோட்டா


Soya Chukka/சோயா சுக்கா


மட்டன் மிளகு குழம்பு


முட்டை சால்னா


சென்னா மசாலா (channa masala for Chole Bhature)


வறுத்த வேர்க்கடலை


மட்டர் பன்னீர் (Green peas paneer gravy)


பருப்பு ரசம்


சிக்கன் க்ளியர் சூப் (ரெஸ்ட்டாரண்ட் ஸ்டைலில்)


கோபி மஞ்சூரியன்


சேனைக்கிழங்கு ரோஸ்ட்


கொண்டைக்கடலை மசாலா (சன்னா மசாலா)


வாழைப்பூ கோலா உருண்டை


கொத்தமல்லி சோயா பீன்ஸ் சுண்டல்


வாழையிலை சிக்கன் / banana leaf chicken


பீட்ரூட் ரசம் (பீட்ரூட் ரசம்)


கொள்ளு ரசம்

கமெண்ட் (5)