சமையல் குறிப்புகள்
- 1
1கப் கோதுமை மாவு, உப்பு, 2 டீஸ்பூன் ஆயில்,சிறிது தண்ணீர் விட்டு மாவை பிசைந்து வைக்கவும். பெரிய வெங்காயம்-2 தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.5 பல் பூண்டு தோல் நீக்கி நசுக்கி வைக்கவும். 1 பச்சை மிளகாய் கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 2
3 தக்காளியை சுடு தண்ணீரில் சிறிது நேரம் வேக விட்டு தோல் நீக்கி ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து அரைத்து வைக்கவும்.கடாயில் 3 டீஸ்பூன் ஆயில் விட்டு 1 டீஸ்பூன் கடுகு, 1/2 டீஸ்பூன் சீரகம்,1 டீஸ்பூன் உளுந்து பருப்பு,1 டீஸ்பூன் கடலை பருப்பு சேர்த்து தாளித்து,பூண்டு 5 பல், பச்சை மிளகாய் நறுக்கியது சேர்த்து வதக்கி நறுக்கிய பெரிய வெங்காயம் 2 சேர்த்து வதக்கவும்.
- 3
மஞ்சள்தூள் 1/2 டீஸ்பூன் சாம்பார் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன்,உப்பு சேர்த்து வதக்கவும். அரைத்து வைத்த தக்காளியை சேர்த்து மூடி வைத்து கொதிக்க விடவும்.
- 4
குழம்பு திக்காக சுருண்டு வரும் வரை கொதிக்கவிட்டு இறக்கிவிடவும். சப்பாத்தி, இட்லி தோசைக்கு தொட்டுக் கொள்ள ஏற்ற டிஷ். 😄😄
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

பீன்ஸ் பாசிப்பருப்பு பொரியல்


சப்பாத்தி சிறிய உருளைக்கிழங்கு குருமா


அவரைக்காய் பொரியல்


மணத்தக்காளி கீரை பாசிப்பருப்பு கூட்டு


பிருந்தாவன குழம்பு


சன்னா சுண்டல்


தாளித்த இட்லி


வெந்தய தக்காளி சாம்பார்


ரவா இட்லி


வெங்காயத்தாள் பாசிப்பருப்பு கூட்டு


கேரட் பீட்ரூட் பொரியல்


பீர்க்கங்காய் பால் ஊற்றி கடைதல்


தக்காளி தொக்கு


புதினா கொத்தமல்லி கறிவேப்பிலை சட்னி


சுண்டைக்காய் தட்டைப்பயிறு சுண்டல்


கோஸ் கேரட் பட்டாணி பொரியல்


தேங்காய் பூண்டு சட்னி/Coconut Garlic Chutney


சப்பாத்தி காளான் கிரேவி


7 வகை காய்கறி புளிக்குழம்பு


கோவக்காய் வேர்க்கடலை கறி


Eerulli Kaavu Chutney/ ஈருள்ளி காவு சட்னி


காஞ்சிபுரம் இட்லி


சுண்டைக்காய் வத்தக் குழம்பு


வாழைக்காய் சப்ஜி


சப்பாத்தி ரோல். #kids3#lunchboxrecipe


கார தோசை


மிளகு குழம்பு


கொள்ளு ரசம்


வெஜிடபிள் கொழுக்கட்டை/Vegetable kolukkattai


உளுந்து போண்டா

கமெண்ட் (2)