எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

4-5 பரிமாறுவது
  1. அரிசி மாவு -1cup
  2. கேரட் துருவியது -1cup
  3. தேங்காய் துருவியது -1/2cup
  4. வெங்காயம் -1/4cup
  5. பச்சை மிளகாய் -1tsp
  6. இஞ்சி -1/4tsp
  7. கருவேப்பிலை -1/2tsp
  8. மல்லி தழை -1/2tsp
  9. கடுகு -1/2tsp
  10. உளுந்தம் பருப்பு -1/4tsp
  11. தேங்காய் எண்ணெய் -1tblspn
  12. தண்ணீர் -1cup
  13. உப்பு -தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் எண்ணெய் போட்டு கடுகு,உளுத்தம் பருப்பு தாளித்து அடுப்பை சிம்யில் வைத்து இஞ்சி,கருவேப்பிலை,வெங்காயம்,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கி,கேரட்,தேங்காய்,மல்லி தழை சேர்த்து வதக்கவும்.

  2. 2

    அரிசி மாவு சேர்த்து தண்ணீர் சேர்த்து கிளறி கொழுக்கட்டை மாவு பதம் வந்ததும் அடுப்பை ஆப் செய்யவும்.நங்கு ஆற விடவும்.

  3. 3

    ஆறியதும் சின்ன கொழுக்கட்டை பிடித்து ஆவியில் 10 நிமிஷம் வேகவிடவும்.

  4. 4

    நல்ல கார சட்னி வைத்து பரிமாறவும்.சத்தான கேரட் கொழுக்கட்டை ரெடி.

ரியாக்ட்ஷன்ஸ்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Stella Gnana Bell
Stella Gnana Bell @cook_22000820
அன்று

Similar Recipes